Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௭

Qur'an Surah At-Tawbah Verse 27

ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ يَتُوْبُ اللّٰهُ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَلٰى مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (التوبة : ٩)

thumma
ثُمَّ
Then
பிறகு
yatūbu
يَتُوبُ
Allah accepts repentance
பிழை பொறுப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah accepts repentance
அல்லாஹ்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
dhālika
ذَٰلِكَ
that
அதற்கு
ʿalā
عَلَىٰ
for
மீது
man
مَن
whom
எவர்
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Summa yatoobul laahu mim ba'di zaalika 'alaa mai yashaaa'; wallaahu Ghafoorur Raheem (QS. at-Tawbah:27)

English Sahih International:

Then Allah will accept repentance after that for whom He wills; and Allah is Forgiving and Merciful. (QS. At-Tawbah, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை அங்கீகரித்துக் கொள்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடியவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.