குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௨
Qur'an Surah At-Tawbah Verse 22
ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗاِنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ (التوبة : ٩)
- khālidīna
- خَٰلِدِينَ
- (They will) abide
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَآ
- in it
- அவற்றில்
- abadan
- أَبَدًاۚ
- forever
- எப்போதும்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah -
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥٓ
- with Him
- அவனிடம்
- ajrun
- أَجْرٌ
- (is) a reward
- கூலி
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great
- மகத்தானது
Transliteration:
Khaalideena feehaaa abadaa; innal laaha 'indahooo ajrun 'azeem(QS. at-Tawbah:22)
English Sahih International:
[They will be] abiding therein forever. Indeed, Allah has with Him a great reward. (QS. At-Tawbah, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். (இதனை அன்றி) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு இன்னும்) மகத்தான கூலி உண்டு. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௨)
Jan Trust Foundation
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றில் அவர்கள் எப்போதும் நிரந்தரமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ், அவனிடம் மகத்தான கூலியுண்டு.