குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௦
Qur'an Surah At-Tawbah Verse 20
ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْفَاۤىِٕزُوْنَ (التوبة : ٩)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டனர்
- wahājarū
- وَهَاجَرُوا۟
- and emigrated
- இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- and strove
- இன்னும் போர் புரிந்தனர்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- with their wealth
- தங்கள்செல்வங்களால்
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْ
- and their lives
- இன்னும் தங்கள் உயிர்களால்
- aʿẓamu
- أَعْظَمُ
- (are) greater
- மகத்தானவர்(கள்)
- darajatan
- دَرَجَةً
- (in) rank
- பதவியால்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِۚ
- near Allah
- அல்லாஹ்விடம்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- And those - they
- இவர்கள்தான்
- l-fāizūna
- ٱلْفَآئِزُونَ
- (are) the successful
- வெற்றியாளர்கள்
Transliteration:
Allazeena aamanoo wa haajaroo wa jaahadoo fee sabeelil laahi bi amwaalihim wa anufsihim a'zamu darajatan 'indal laah; wa ulaaa'ika humul faaa'izoon(QS. at-Tawbah:20)
English Sahih International:
The ones who have believed, emigrated and striven in the cause of Allah with their wealth and their lives are greater in rank in the sight of Allah. And it is those who are the attainers [of success]. (QS. At-Tawbah, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இத்தகையவர்கள்தான் நிச்சயமாக வெற்றி அடைந்தவர்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௦)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.