Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௫

Qur'an Surah At-Tawbah Verse 15

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْۗ وَيَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (التوبة : ٩)

wayudh'hib
وَيُذْهِبْ
And remove
இன்னும் போக்குவான்
ghayẓa
غَيْظَ
(the) anger
கோபத்தை
qulūbihim
قُلُوبِهِمْۗ
(of) their hearts
அவர்களுடைய உள்ளங்களின்
wayatūbu
وَيَتُوبُ
And Allah accepts repentance
பிழைபொறுப்பான்
l-lahu
ٱللَّهُ
And Allah accepts repentance
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
of
மீது
man
مَن
whom
எவர்
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
ஞானவான்

Transliteration:

Wa yuzhib ghaiza quloobihim; wa yatoobullaahu 'alaa mai yashaaa'; wallaahu 'Aleemun Hakeem (QS. at-Tawbah:15)

English Sahih International:

And remove the fury in their [i.e., the believers'] hearts. And Allah turns in forgiveness to whom He wills; and Allah is Knowing and Wise. (QS. At-Tawbah, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக் கின்றான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தை போக்குவான். அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.