குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௬
Qur'an Surah At-Tawbah Verse 126
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَنُوْنَ فِيْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ (التوبة : ٩)
- awalā yarawna
- أَوَلَا يَرَوْنَ
- Do not they see
- அல்லதுபார்க்கவில்லையா
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக அவர்கள்
- yuf'tanūna
- يُفْتَنُونَ
- are tried
- சோதிக்கப்படுகின்றனர்
- fī kulli
- فِى كُلِّ
- [in] every
- ஒவ்வொன்றில்
- ʿāmin
- عَامٍ
- year
- ஆண்டு
- marratan
- مَّرَّةً
- once
- ஒரு முறை
- aw
- أَوْ
- or
- அல்லது
- marratayni
- مَرَّتَيْنِ
- twice?
- இரு முறைகள்
- thumma
- ثُمَّ
- Yet
- பிறகு
- lā yatūbūna
- لَا يَتُوبُونَ
- not they turn (in repentance)
- அவர்கள் திருந்தவில்லை
- walā hum yadhakkarūna
- وَلَا هُمْ يَذَّكَّرُونَ
- and not they pay heed
- இன்னும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை
Transliteration:
Awalaa yarawna annahum yuftanoona fee kulli 'aamim marratan aw marrataini summa laa yatooboona wa laa hum yazzakkkaroon(QS. at-Tawbah:126)
English Sahih International:
Do they not see that they are tried every year once or twice but then they do not repent nor do they remember? (QS. At-Tawbah, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகும் அவர்கள் திருந்தவில்லை; அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை.