Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௯

Qur'an Surah At-Tawbah Verse 119

ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ (التوبة : ٩)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
Fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wakūnū
وَكُونُوا۟
and be
இன்னும் இருங்கள்
maʿa
مَعَ
with
உடன்
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
those who are truthful
உண்மையாளர்கள்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wa koonoo ma'as saadiqeen (QS. at-Tawbah:119)

English Sahih International:

O you who have believed, fear Allah and be with those who are true. (QS. At-Tawbah, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும் உண்மையாளர்களுடன் இருங்கள்.