குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௬
Qur'an Surah At-Tawbah Verse 116
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يُحْيٖ وَيُمِيْتُۗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ (التوبة : ٩)
- inna l-laha
 - إِنَّ ٱللَّهَ
 - Indeed Allah
 - நிச்சயமாக அல்லாஹ்
 
- lahu mul'ku
 - لَهُۥ مُلْكُ
 - to Him (belongs) the dominion
 - அவனுக்கே/ஆட்சி
 
- l-samāwāti
 - ٱلسَّمَٰوَٰتِ
 - (of) the heavens
 - வானங்கள்
 
- wal-arḍi
 - وَٱلْأَرْضِۖ
 - and the earth
 - இன்னும் பூமியின்
 
- yuḥ'yī
 - يُحْىِۦ
 - He gives life
 - உயிர்ப்பிக்கிறான்
 
- wayumītu
 - وَيُمِيتُۚ
 - and He causes death
 - இன்னும் மரணிக்கச் செய்கிறான்
 
- wamā lakum
 - وَمَا لَكُم
 - And not for you
 - உங்களுக்கு இல்லை
 
- min dūni l-lahi
 - مِّن دُونِ ٱللَّهِ
 - besides Allah besides Allah besides Allah
 - அல்லாஹ்வையன்றி
 
- min waliyyin
 - مِن وَلِىٍّ
 - any protector
 - ஒரு பாதுகாவலர்
 
- walā naṣīrin
 - وَلَا نَصِيرٍ
 - and not any helper
 - ஓர் உதவியாளர் இல்லை
 
Transliteration:
Innal laaha lahoo mulkus samaawaati wal ardi yuhyee wa yumeet; wa maa lakum min doonil laahi minw waliyyinw wa laa naseer(QS. at-Tawbah:116)
English Sahih International:
Indeed, to Allah belongs the dominion of the heavens and the earth; He gives life and causes death. And you have not besides Allah any protector or any helper. (QS. At-Tawbah, Ayah ௧௧௬)
Abdul Hameed Baqavi:
வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக் குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கும்படியும் செய்கின்றான். ஆகவே, அல்லாஹ்வை அன்றி உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௬)
Jan Trust Foundation
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை; ஓர் உதவியாளரும் இல்லை.