குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௪
Qur'an Surah At-Tawbah Verse 114
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَآ اِيَّاهُۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗٓ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُۗ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ (التوبة : ٩)
- wamā kāna
- وَمَا كَانَ
- And not was
- இருக்கவில்லை
- is'tigh'fāru
- ٱسْتِغْفَارُ
- (the) asking of forgiveness
- மன்னிப்புக் கோரியது
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (by) Ibrahim
- இப்றாஹீம்
- li-abīhi
- لِأَبِيهِ
- for his father
- தன் தந்தைக்கு
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿan mawʿidatin
- عَن مَّوْعِدَةٍ
- because (of) a promise
- ஒரு வாக்குறுதிக்காக
- waʿadahā
- وَعَدَهَآ
- he had promised it
- அதை வாக்களித்தார்
- iyyāhu
- إِيَّاهُ
- (to) him
- அவருக்கு
- falammā tabayyana
- فَلَمَّا تَبَيَّنَ
- But when it became clear
- தெளிவான போது
- lahu
- لَهُۥٓ
- to him
- அவருக்கு
- annahu
- أَنَّهُۥ
- that he
- நிச்சயமாக அவர்
- ʿaduwwun
- عَدُوٌّ
- (was) an enemy
- ஓர் எதிரி
- lillahi
- لِّلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கு
- tabarra-a
- تَبَرَّأَ
- he disassociated
- அவர் விலகிக் கொண்டார்
- min'hu
- مِنْهُۚ
- from him
- அவரிலிருந்து
- inna ib'rāhīma
- إِنَّ إِبْرَٰهِيمَ
- Indeed Ibrahim
- நிச்சயமாக இப்றாஹீம்
- la-awwāhun
- لَأَوَّٰهٌ
- (was) compassionate
- அதிகம் பிரார்த்திப்பவர்
- ḥalīmun
- حَلِيمٌ
- forbearing
- பெரும் சகிப்பாளர்
Transliteration:
Wa maa kaanas tighfaaru ibraaheema li abeehi illaa 'ammaw 'idatinw wa 'adahaaa iyyaahu falammaa tabaiyana lahooo annahoo 'aduwwul lillaahi tabarra a minh; inna Ibraaheema la awwaahum haleem(QS. at-Tawbah:114)
English Sahih International:
And the request of forgiveness of Abraham for his father was only because of a promise he had made to him. But when it became apparent to him [i.e., Abraham] that he [i.e., the father] was an enemy to Allah, he disassociated himself from him. Indeed was Abraham compassionate and patient. (QS. At-Tawbah, Ayah ௧௧௪)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரிய தெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக் காகவே அன்றி வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக இரக்கமும் அடக்கமும் உடையவராக இருந்தார். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௪)
Jan Trust Foundation
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபி) இப்றாஹீம் தன் தந்தைக்கு மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதிக்காகவே தவிர (வேறு எதற்காகவும்) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவர் ஓர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.