குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௧௦
Qur'an Surah At-Tawbah Verse 110
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِيْ بَنَوْا رِيْبَةً فِيْ قُلُوْبِهِمْ اِلَّآ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ࣖ (التوبة : ٩)
- lā yazālu
- لَا يَزَالُ
- Not (will) cease
- நீடித்திருக்கும்
- bun'yānuhumu alladhī
- بُنْيَٰنُهُمُ ٱلَّذِى
- their building which
- அவர்களுடைய கட்டடம்/எது
- banaw
- بَنَوْا۟
- they built
- அவர்கள் கட்டினர்
- rībatan
- رِيبَةً
- a (cause of) doubt
- சந்தேகமாகவே
- fī qulūbihim illā
- فِى قُلُوبِهِمْ إِلَّآ
- in their hearts except
- உள்ளங்களில்/அவர்களுடைய/தவிர
- an taqaṭṭaʿa
- أَن تَقَطَّعَ
- that (are) cut into pieces
- துண்டு துண்டானால்
- qulūbuhum wal-lahu
- قُلُوبُهُمْۗ وَٱللَّهُ
- their hearts And Allah
- உள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Laa yazaalu bunyaanu humul lazee banaw reebatan fee quloobihim illaaa an taqatta'a quloobuhum; wal laahu 'Aleemun Hakeem(QS. at-Tawbah:110)
English Sahih International:
Their building which they built will not cease to be a [cause of] skepticism in their hearts until their hearts are cut [i.e., stopped]. And Allah is Knowing and Wise. (QS. At-Tawbah, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரையில் (முள்ளைப் போல் தைத்துக்கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.