குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௨
Qur'an Surah At-Tawbah Verse 102
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَيِّئًاۗ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (التوبة : ٩)
- waākharūna
- وَءَاخَرُونَ
- And others
- இன்னும் மற்றவர்கள் (சிலர்)
- iʿ'tarafū
- ٱعْتَرَفُوا۟
- (who have) acknowledged
- ஒப்புக் கொண்டனர்
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْ
- their sins
- தங்கள் குற்றங்களை
- khalaṭū
- خَلَطُوا۟
- They had mixed
- கலந்தனர்
- ʿamalan
- عَمَلًا
- a deed
- செயலை
- ṣāliḥan
- صَٰلِحًا
- righteous
- நல்லது
- waākhara
- وَءَاخَرَ
- (with) other
- இன்னும் மற்றதை
- sayyi-an
- سَيِّئًا
- (that was) evil
- கெட்டது
- ʿasā l-lahu an yatūba
- عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ
- Perhaps Allah [that] will turn (in mercy)
- கூடும்/அல்லாஹ்/மன்னிக்க
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- to them
- அவர்களை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Wa aakharoona' tarafoo bizunoobihim khalatoo 'amalan saalihanw wa aakhara saiyi'an 'asal laahu ai yatooba 'alaihim; innal laaha Ghafoorur Raheem(QS. at-Tawbah:102)
English Sahih International:
And [there are] others who have acknowledged their sins. They had mixed [i.e., polluted] a righteous deed with another that was bad. Perhaps Allah will turn to them in forgiveness. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. At-Tawbah, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட (காரியத்)துடன் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மற்றவர்கள் சிலர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். நல்ல செயலையும் மற்ற கெட்டதையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன்,பெரும் கருணையாளன்.