குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧
Qur'an Surah At-Tawbah Verse 1
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَرَاۤءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖٓ اِلَى الَّذِيْنَ عَاهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِيْنَۗ (التوبة : ٩)
- barāatun
- بَرَآءَةٌ
- Freedom from obligations
- நீங்குதல், விலகுதல்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்வின் புறத்திலிருந்து
- warasūlihi
- وَرَسُولِهِۦٓ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதர்
- ilā alladhīna
- إِلَى ٱلَّذِينَ
- to those (with) whom
- எவர்களுக்கு
- ʿāhadttum
- عَٰهَدتُّم
- you made a treaty
- உடன்படிக்கை செய்தீர்கள்
- mina l-mush'rikīna
- مِّنَ ٱلْمُشْرِكِينَ
- from the polytheists
- இணைவைப்பவர்களில்
Transliteration:
Baraaa'atum minal laahi wa Rasooliheee ilal lazeena 'anhattum minal mushrikeen(QS. at-Tawbah:1)
English Sahih International:
[This is a declaration of] disassociation, from Allah and His Messenger, to those with whom you had made a treaty among the polytheists. (QS. At-Tawbah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்! (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧)
Jan Trust Foundation
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
‘பராஆ’விலகுதல் (எனும் அறிவிப்பு) அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அவனுடைய தூதர் புறத்திலிருந்தும் இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களுக்கு (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அந்த இணைவைப்பவர்களிலிருந்து விலகிக்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது).