குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௯
Qur'an Surah Al-Fajr Verse 9
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۖ (الفجر : ٨٩)
- wathamūda
- وَثَمُودَ
- And Thamud
- இன்னும் ஸமூது சமுதாயத்தை
- alladhīna
- ٱلَّذِينَ
- who
- எவர்கள்
- jābū
- جَابُوا۟
- carved out
- குடைந்தனர்
- l-ṣakhra
- ٱلصَّخْرَ
- the rocks
- பாறையை
- bil-wādi
- بِٱلْوَادِ
- in the valley
- பள்ளத்தாக்கில்
Transliteration:
Wa samoodal lazeena jaabus sakhra bil waad(QS. al-Fajr:9)
English Sahih International:
And [with] Thamud, who carved out the rocks in the valley? (QS. Al-Fajr, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௯)
Jan Trust Foundation
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்தை (நீர் கவனிக்கவில்லையா?),