குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௮
Qur'an Surah Al-Fajr Verse 8
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۖ (الفجر : ٨٩)
- allatī
- ٱلَّتِى
- Which
- எது
- lam yukh'laq
- لَمْ يُخْلَقْ
- not had been created
- படைக்கவில்லை
- mith'luhā
- مِثْلُهَا
- like them
- அதுபோன்று
- fī l-bilādi
- فِى ٱلْبِلَٰدِ
- in the cities
- நகரங்களில்
Transliteration:
Allatee lam yukhlaq misluhaa fil bilaad(QS. al-Fajr:8)
English Sahih International:
The likes of whom had never been created in the land? (QS. Al-Fajr, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை. (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௮)
Jan Trust Foundation
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது போன்றவர்கள் (உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை.