Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௭

Qur'an Surah Al-Fajr Verse 7

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِرَمَ ذَاتِ الْعِمَادِۖ (الفجر : ٨٩)

irama
إِرَمَ
Iram
இரம்
dhāti l-ʿimādi
ذَاتِ ٱلْعِمَادِ
possessors (of) lofty pillars
தூண்களுடைய

Transliteration:

Iramaa zaatil 'imaad (QS. al-Fajr:7)

English Sahih International:

[With] Iram - who had lofty pillars, (QS. Al-Fajr, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௭)

Jan Trust Foundation

(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள், உயரமான) தூண்களுடைய இரம் (எனும் சமுதாயம் ஆவார்கள்).