Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௫

Qur'an Surah Al-Fajr Verse 5

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ فِيْ ذٰلِكَ قَسَمٌ لِّذِيْ حِجْرٍۗ (الفجر : ٨٩)

hal fī dhālika
هَلْ فِى ذَٰلِكَ
Is in that
இதில் இருக்கிறதா?
qasamun
قَسَمٌ
an oath
சத்தியம்
lidhī ḥij'rin
لِّذِى حِجْرٍ
for those who understand?
அறிவுடையவருக்கு

Transliteration:

Hal fee zaalika qasamul lizee hijr (QS. al-Fajr:5)

English Sahih International:

Is there [not] in [all] that an oath [sufficient] for one of perception? (QS. Al-Fajr, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது. (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௫)

Jan Trust Foundation

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?