Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௪

Qur'an Surah Al-Fajr Verse 4

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ اِذَا يَسْرِۚ (الفجر : ٨٩)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
இரவின் மீது சத்தியமாக
idhā yasri
إِذَا يَسْرِ
when it passes
அது செல்லும்போது

Transliteration:

Wallaili izaa yasr (QS. al-Fajr:4)

English Sahih International:

And [by] the night when it passes, (QS. Al-Fajr, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்). (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௪)

Jan Trust Foundation

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (தீர்ப்பு நாள் வந்தே தீரும்).