குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௩௦
Qur'an Surah Al-Fajr Verse 30
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَادْخُلِيْ جَنَّتِيْ ࣖࣖ (الفجر : ٨٩)
- wa-ud'khulī
- وَٱدْخُلِى
- And enter
- இன்னும் நுழைந்து விடு
- jannatī
- جَنَّتِى
- My Paradise"
- என் சொர்க்கத்தில்
Transliteration:
Wadkhulee jannatee(QS. al-Fajr:30)
English Sahih International:
And enter My Paradise." (QS. Al-Fajr, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்). (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௩௦)
Jan Trust Foundation
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் என் சொர்க்கத்தில் நுழைந்து விடு!