குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௩
Qur'an Surah Al-Fajr Verse 3
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ (الفجر : ٨٩)
- wal-shafʿi
- وَٱلشَّفْعِ
- And the even
- இரட்டையின் மீது சத்தியமாக
- wal-watri
- وَٱلْوَتْرِ
- and the odd
- ஒற்றையின் மீது சத்தியமாக
Transliteration:
Wash shaf'i wal watr(QS. al-Fajr:3)
English Sahih International:
And [by] the even [number] and the odd (QS. Al-Fajr, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௩)
Jan Trust Foundation
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரட்டையின் மீது சத்தியமாக! ஒற்றையின் மீது சத்தியமாக!