குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௯
Qur'an Surah Al-Fajr Verse 29
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَادْخُلِيْ فِيْ عِبٰدِيْۙ (الفجر : ٨٩)
- fa-ud'khulī
- فَٱدْخُلِى
- So enter
- இன்னும் சேர்ந்து விடு
- fī ʿibādī
- فِى عِبَٰدِى
- among My slaves
- என் அடியார்களில்
Transliteration:
Fadkhulee fee 'ibaadee(QS. al-Fajr:29)
English Sahih International:
And enter among My [righteous] servants . (QS. Al-Fajr, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௯)
Jan Trust Foundation
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் என் அடியார்களில் சேர்ந்து விடு!