குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௮
Qur'an Surah Al-Fajr Verse 28
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ارْجِعِيْٓ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۚ (الفجر : ٨٩)
- ir'jiʿī
- ٱرْجِعِىٓ
- Return
- திரும்பு
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbiki
- رَبِّكِ
- your Lord
- உன் இறைவன்
- rāḍiyatan
- رَاضِيَةً
- well pleased
- திருப்தி பெற்றதாக
- marḍiyyatan
- مَّرْضِيَّةً
- and pleasing
- திருப்தி கொள்ளப்பட்டதாக
Transliteration:
Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah(QS. al-Fajr:28)
English Sahih International:
Return to your Lord, well-pleased and pleasing [to Him], (QS. Al-Fajr, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௮)
Jan Trust Foundation
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு!