குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௭
Qur'an Surah Al-Fajr Verse 27
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُۙ (الفجر : ٨٩)
- yāayyatuhā l-nafsu
- يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ
- "O soul!
- ஆன்மாவே!
- l-muṭ'ma-inatu
- ٱلْمُطْمَئِنَّةُ
- who is satisfied
- நிம்மதியடைந்த
Transliteration:
Yaaa ayyatuhan nafsul mutma 'innah(QS. al-Fajr:27)
English Sahih International:
[To the righteous it will be said], "O reassured soul, (QS. Al-Fajr, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௭)
Jan Trust Foundation
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிம்மதியடைந்த ஆன்மாவே!