Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௬

Qur'an Surah Al-Fajr Verse 26

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗٓ اَحَدٌ ۗ (الفجر : ٨٩)

walā yūthiqu
وَلَا يُوثِقُ
And not will bind
இன்னும் கட்டமாட்டான்
wathāqahu
وَثَاقَهُۥٓ
(as) His binding
அவனுடைய கட்டுதலை
aḥadun
أَحَدٌ
anyone
ஒருவனும்

Transliteration:

Wa laa yoosiqu wasaaqa hooo ahad (QS. al-Fajr:26)

English Sahih International:

And none will bind [as severely] as His binding [of the evildoers]. (QS. Al-Fajr, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.) (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௬)

Jan Trust Foundation

மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய (அல்லாஹ்வுடைய) கட்டுதலை(ப் போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் அந்தளவு கடுமையாகக் கட்டப்படும்.)