Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௫

Qur'an Surah Al-Fajr Verse 25

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَيَوْمَىِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗٓ اَحَدٌ ۙ (الفجر : ٨٩)

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
So that Day
ஆகவே அந்நாளில்
lā yuʿadhibu
لَّا يُعَذِّبُ
not will punish
வேதனை செய்ய மாட்டான்
ʿadhābahu
عَذَابَهُۥٓ
(as) His punishment
அவனுடைய வேதனையை
aḥadun
أَحَدٌ
anyone
ஒருவனும்

Transliteration:

Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad (QS. al-Fajr:25)

English Sahih International:

So on that Day, none will punish [as severely] as His punishment, (QS. Al-Fajr, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.) (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௫)

Jan Trust Foundation

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ்வுடைய) வேதனையை(ப் போன்று) ஒருவனும் வேதனை செய்ய மாட்டான். (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக வேதனை செய்வான்.)