குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௪
Qur'an Surah Al-Fajr Verse 24
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَقُوْلُ يٰلَيْتَنِيْ قَدَّمْتُ لِحَيَاتِيْۚ (الفجر : ٨٩)
- yaqūlu
- يَقُولُ
- He will say
- கூறுவான்
- yālaytanī qaddamtu
- يَٰلَيْتَنِى قَدَّمْتُ
- "O! I wish! I had sent forth
- நான் முற்படுத்தி இருக்க வேண்டுமே
- liḥayātī
- لِحَيَاتِى
- for my life"
- என் வாழ்வுக்காக
Transliteration:
Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee(QS. al-Fajr:24)
English Sahih International:
He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life." (QS. Al-Fajr, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
"என்னுடைய வாழ்க்கையில் நான் (யாதொரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டாமா" என்று புலம்புவான். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௪)
Jan Trust Foundation
“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!" எனக் கூறுவான்,