Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௨

Qur'an Surah Al-Fajr Verse 22

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّاۚ (الفجر : ٨٩)

wajāa
وَجَآءَ
And comes
இன்னும் வருவான்
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
wal-malaku
وَٱلْمَلَكُ
and the Angels
இன்னும் மலக்கு
ṣaffan ṣaffan
صَفًّا صَفًّا
rank (upon) rank
அணி அணியாக

Transliteration:

Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa (QS. al-Fajr:22)

English Sahih International:

And your Lord has come and the angels, rank upon rank, (QS. Al-Fajr, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௨)

Jan Trust Foundation

இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவன் வருவான், இன்னும் மலக்கு(கள்) அணி அணியாக (நிற்பார்கள்),