குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௧
Qur'an Surah Al-Fajr Verse 21
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّآ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّاۙ (الفجر : ٨٩)
- kallā
- كَلَّآ
- Nay!
- அவ்வாறல்ல
- idhā dukkati
- إِذَا دُكَّتِ
- When is leveled
- தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி
- dakkan dakkan
- دَكًّا دَكًّا
- pounded (and) crushed
- தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
Transliteration:
Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka(QS. al-Fajr:21)
English Sahih International:
No! When the earth has been leveled - pounded and crushed (QS. Al-Fajr, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில், (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௧)
Jan Trust Foundation
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,