குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨௦
Qur'an Surah Al-Fajr Verse 20
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّاۗ (الفجر : ٨٩)
- watuḥibbūna
- وَتُحِبُّونَ
- And you love
- இன்னும் நேசிக்கிறீர்கள்
- l-māla
- ٱلْمَالَ
- wealth
- செல்வத்தை
- ḥubban
- حُبًّا
- (with) love
- நேசித்தல்
- jamman
- جَمًّا
- exceeding
- கடுமையாக
Transliteration:
Wa tuhibboonal maala hubban jammaa(QS. al-Fajr:20)
English Sahih International:
And you love wealth with immense love. (QS. Al-Fajr, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨௦)
Jan Trust Foundation
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறீர்கள்.