Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௨

Qur'an Surah Al-Fajr Verse 2

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَيَالٍ عَشْرٍۙ (الفجر : ٨٩)

walayālin
وَلَيَالٍ
And the nights
நாள்களின் மீது சத்தியமாக
ʿashrin
عَشْرٍ
ten
பத்து

Transliteration:

Wa layaalin 'ashr (QS. al-Fajr:2)

English Sahih International:

And [by] ten nights (QS. Al-Fajr, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

பத்து இரவுகளின் மீதும், (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௨)

Jan Trust Foundation

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பத்து நாள்களின் மீது சத்தியமாக!