Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௯

Qur'an Surah Al-Fajr Verse 19

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَأْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّاۙ (الفجر : ٨٩)

watakulūna
وَتَأْكُلُونَ
And you consume
இன்னும் புசிக்கிறீர்கள்
l-turātha
ٱلتُّرَاثَ
the inheritance
பிறருடைய சொத்தை
aklan lamman
أَكْلًا لَّمًّا
devouring altogether
புசித்தல்/சேர்த்து

Transliteration:

Wa taakuloonat turaasa aklal lammaa (QS. al-Fajr:19)

English Sahih International:

And you consume inheritance, devouring [it] altogether, (QS. Al-Fajr, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(பிறருடைய) அனந்தரப் பொருளை(யும் சேர்த்துப்) புசித்து விடுகின்றீர்கள். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௯)

Jan Trust Foundation

இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறருடைய சொத்தை (உங்கள் சொத்தோடு) சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பிறர் விட்டுச் சென்ற செல்வத்தை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)