Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௮

Qur'an Surah Al-Fajr Verse 18

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَحٰۤضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ (الفجر : ٨٩)

walā taḥāḍḍūna
وَلَا تَحَٰٓضُّونَ
And not you feel the urge
இன்னும் தூண்டுவதில்லை
ʿalā ṭaʿāmi
عَلَىٰ طَعَامِ
to feed
உணவிற்கு
l-mis'kīni
ٱلْمِسْكِينِ
the poor
ஏழையின்

Transliteration:

Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen (QS. al-Fajr:18)

English Sahih International:

And you do not encourage one another to feed the poor. (QS. Al-Fajr, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

ஏழைகளுக்கு உணவு (நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை. (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௮)

Jan Trust Foundation

ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ஏழையின் உணவுக்கு (நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை.