Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௭

Qur'an Surah Al-Fajr Verse 17

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ (الفجر : ٨٩)

kallā bal
كَلَّاۖ بَل
Nay! But
அவ்வாறல்ல/மாறாக
lā tuk'rimūna
لَّا تُكْرِمُونَ
not you honor
நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை
l-yatīma
ٱلْيَتِيمَ
the orphan
அநாதையை

Transliteration:

Kalla bal laa tukrimooo nal yateem (QS. al-Fajr:17)

English Sahih International:

No! But you do not honor the orphan (QS. Al-Fajr, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௭)

Jan Trust Foundation

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, மாறாக, நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அநாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை).