குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௬
Qur'an Surah Al-Fajr Verse 16
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّآ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ەۙ فَيَقُوْلُ رَبِّيْٓ اَهَانَنِۚ (الفجر : ٨٩)
- wa-ammā
- وَأَمَّآ
- But
- ஆக
- idhā mā ib'talāhu
- إِذَا مَا ٱبْتَلَىٰهُ
- when does He try him
- அவனைச் சோதித்த போது
- faqadara
- فَقَدَرَ
- and restricts
- இன்னும் சுருக்கினான்
- ʿalayhi
- عَلَيْهِ
- for him
- அவன் மீது
- riz'qahu
- رِزْقَهُۥ
- his provision
- அவனுடைய வாழ்வாதாரத்தை
- fayaqūlu
- فَيَقُولُ
- then he says
- கூறுகிறான்
- rabbī
- رَبِّىٓ
- "My Lord
- என் இறைவன்
- ahānani
- أَهَٰنَنِ
- (has) humiliated me"
- என்னை இழிவுபடுத்திவிட்டான்
Transliteration:
Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan(QS. al-Fajr:16)
English Sahih International:
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me." (QS. Al-Fajr, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௬)
Jan Trust Foundation
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, "என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்" எனக் கூறுகிறான்.