குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௪
Qur'an Surah Al-Fajr Verse 14
ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِۗ (الفجر : ٨٩)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவன்
- labil-mir'ṣādi
- لَبِٱلْمِرْصَادِ
- (is) surely Ever Watchful
- எதிர்பார்க்குமிடத்தில்
Transliteration:
Inna Rabbaka labil mirsaad(QS. al-Fajr:14)
English Sahih International:
Indeed, your Lord is in observation. (QS. Al-Fajr, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௪)
Jan Trust Foundation
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.