Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௩

Qur'an Surah Al-Fajr Verse 13

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍۖ (الفجر : ٨٩)

faṣabba
فَصَبَّ
So poured
எனவே சுழற்றினான்
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
sawṭa
سَوْطَ
scourge
சாட்டையை
ʿadhābin
عَذَابٍ
(of) punishment
வேதனையின்

Transliteration:

Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab (QS. al-Fajr:13)

English Sahih International:

So your Lord poured upon them a scourge of punishment. (QS. Al-Fajr, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

ஆதலால், உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக் கொண்டு (அடி மேல் அடி) அடித்தான். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௩)

Jan Trust Foundation

எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனவே, உம் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை சுழற்றினான்.