Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௨

Qur'an Surah Al-Fajr Verse 12

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۖ (الفجر : ٨٩)

fa-aktharū
فَأَكْثَرُوا۟
And made much
இன்னும் அதிகப்படுத்தினர்
fīhā
فِيهَا
therein
அவற்றில்
l-fasāda
ٱلْفَسَادَ
corruption
விஷமத்தை

Transliteration:

Fa aksaroo feehal fasaad (QS. al-Fajr:12)

English Sahih International:

And increased therein the corruption. (QS. Al-Fajr, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௨)

Jan Trust Foundation

அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவர்கள்) அவற்றில் விஷமத்தை அதிகப்படுத்தினர்.