Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௧

Qur'an Surah Al-Fajr Verse 11

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۖ (الفجر : ٨٩)

alladhīna
ٱلَّذِينَ
Who
எவர்கள்
ṭaghaw
طَغَوْا۟
transgressed
வரம்பு மீறினார்கள்
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
in the lands
நகரங்களில்

Transliteration:

Allazeena taghaw fil bilaad (QS. al-Fajr:11)

English Sahih International:

[All of] whom oppressed within the lands (QS. Al-Fajr, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள். (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௧)

Jan Trust Foundation

அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) நகரங்களில் (பாவம் செய்வதில்) வரம்பு மீறினார்கள்.