Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி வசனம் ௧௦

Qur'an Surah Al-Fajr Verse 10

ஸூரத்துல் ஃபஜ்ரி [௮௯]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۖ (الفجر : ٨٩)

wafir'ʿawna
وَفِرْعَوْنَ
And Firaun
இன்னும் ஃபிர்அவ்ன்
dhī l-awtādi
ذِى ٱلْأَوْتَادِ
owner of stakes?
ஆணிகளுடைய

Transliteration:

Wa fir'awna zil awtaad (QS. al-Fajr:10)

English Sahih International:

And [with] Pharaoh, owner of the stakes? (QS. Al-Fajr, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) (ஸூரத்துல் ஃபஜ்ரி, வசனம் ௧௦)

Jan Trust Foundation

மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (நீர் கவனிக்கவில்லையா?) (ஆணிகள்: இராணுவங்கள்)