Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி - Page: 3

Al-Fajr

(al-Fajr)

௨௧

كَلَّآ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّاۙ ٢١

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
idhā dukkati
إِذَا دُكَّتِ
தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
dakkan dakkan
دَكًّا دَكًّا
தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
ஆகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில், ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௧)
Tafseer
௨௨

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّاۚ ٢٢

wajāa
وَجَآءَ
இன்னும் வருவான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
wal-malaku
وَٱلْمَلَكُ
இன்னும் மலக்கு
ṣaffan ṣaffan
صَفًّا صَفًّا
அணி அணியாக
உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௨)
Tafseer
௨௩

وَجِايْۤءَ يَوْمَىِٕذٍۢ بِجَهَنَّمَۙ يَوْمَىِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَهُ الذِّكْرٰىۗ ٢٣

wajīa
وَجِا۟ىٓءَ
இன்னும் வரப்படும்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
bijahannama
بِجَهَنَّمَۚ
நரகத்தைக்கொண்டு
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yatadhakkaru
يَتَذَكَّرُ
நல்லறிவு பெறுவான்
l-insānu wa-annā
ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ
மனிதன்/இன்னும் எப்படி
lahu
لَهُ
அவனுக்கு
l-dhik'rā
ٱلذِّكْرَىٰ
நல்லறிவு
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அச்சமயம் (உதயமாகும்) அறிவால் அவனுக்கு என்ன பயன்? ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௩)
Tafseer
௨௪

يَقُوْلُ يٰلَيْتَنِيْ قَدَّمْتُ لِحَيَاتِيْۚ ٢٤

yaqūlu
يَقُولُ
கூறுவான்
yālaytanī qaddamtu
يَٰلَيْتَنِى قَدَّمْتُ
நான் முற்படுத்தி இருக்க வேண்டுமே
liḥayātī
لِحَيَاتِى
என் வாழ்வுக்காக
"என்னுடைய வாழ்க்கையில் நான் (யாதொரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டாமா" என்று புலம்புவான். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௪)
Tafseer
௨௫

فَيَوْمَىِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗٓ اَحَدٌ ۙ ٢٥

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
ஆகவே அந்நாளில்
lā yuʿadhibu
لَّا يُعَذِّبُ
வேதனை செய்ய மாட்டான்
ʿadhābahu
عَذَابَهُۥٓ
அவனுடைய வேதனையை
aḥadun
أَحَدٌ
ஒருவனும்
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.) ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௫)
Tafseer
௨௬

وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗٓ اَحَدٌ ۗ ٢٦

walā yūthiqu
وَلَا يُوثِقُ
இன்னும் கட்டமாட்டான்
wathāqahu
وَثَاقَهُۥٓ
அவனுடைய கட்டுதலை
aḥadun
أَحَدٌ
ஒருவனும்
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.) ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௬)
Tafseer
௨௭

يٰٓاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُۙ ٢٧

yāayyatuhā l-nafsu
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ
ஆன்மாவே!
l-muṭ'ma-inatu
ٱلْمُطْمَئِنَّةُ
நிம்மதியடைந்த
(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௭)
Tafseer
௨௮

ارْجِعِيْٓ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۚ ٢٨

ir'jiʿī
ٱرْجِعِىٓ
திரும்பு
ilā
إِلَىٰ
பக்கம்
rabbiki
رَبِّكِ
உன் இறைவன்
rāḍiyatan
رَاضِيَةً
திருப்தி பெற்றதாக
marḍiyyatan
مَّرْضِيَّةً
திருப்தி கொள்ளப்பட்டதாக
நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௮)
Tafseer
௨௯

فَادْخُلِيْ فِيْ عِبٰدِيْۙ ٢٩

fa-ud'khulī
فَٱدْخُلِى
இன்னும் சேர்ந்து விடு
fī ʿibādī
فِى عِبَٰدِى
என் அடியார்களில்
"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௯)
Tafseer
௩௦

وَادْخُلِيْ جَنَّتِيْ ࣖࣖ ٣٠

wa-ud'khulī
وَٱدْخُلِى
இன்னும் நுழைந்து விடு
jannatī
جَنَّتِى
என் சொர்க்கத்தில்
என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்). ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௩௦)
Tafseer