Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி - Page: 2

Al-Fajr

(al-Fajr)

௧௧

الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۖ ١١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ṭaghaw
طَغَوْا۟
வரம்பு மீறினார்கள்
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௧)
Tafseer
௧௨

فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۖ ١٢

fa-aktharū
فَأَكْثَرُوا۟
இன்னும் அதிகப்படுத்தினர்
fīhā
فِيهَا
அவற்றில்
l-fasāda
ٱلْفَسَادَ
விஷமத்தை
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௨)
Tafseer
௧௩

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍۖ ١٣

faṣabba
فَصَبَّ
எனவே சுழற்றினான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
sawṭa
سَوْطَ
சாட்டையை
ʿadhābin
عَذَابٍ
வேதனையின்
ஆதலால், உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக் கொண்டு (அடி மேல் அடி) அடித்தான். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௩)
Tafseer
௧௪

اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِۗ ١٤

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
labil-mir'ṣādi
لَبِٱلْمِرْصَادِ
எதிர்பார்க்குமிடத்தில்
நிச்சயமாக உங்களது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றான். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௪)
Tafseer
௧௫

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗۙ فَيَقُوْلُ رَبِّيْٓ اَكْرَمَنِۗ ١٥

fa-ammā
فَأَمَّا
ஆக
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
idhā mā ib'talāhu
إِذَا مَا ٱبْتَلَىٰهُ
அவனைச் சோதித்த போது
rabbuhu
رَبُّهُۥ
அவனுடைய இறைவன்
fa-akramahu
فَأَكْرَمَهُۥ
இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான்
wanaʿʿamahu
وَنَعَّمَهُۥ
இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான்
fayaqūlu
فَيَقُولُ
கூறுகிறான்
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
akramani
أَكْرَمَنِ
என்னைக் கண்ணியப்படுத்தினான்
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௫)
Tafseer
௧௬

وَاَمَّآ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ەۙ فَيَقُوْلُ رَبِّيْٓ اَهَانَنِۚ ١٦

wa-ammā
وَأَمَّآ
ஆக
idhā mā ib'talāhu
إِذَا مَا ٱبْتَلَىٰهُ
அவனைச் சோதித்த போது
faqadara
فَقَدَرَ
இன்னும் சுருக்கினான்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
riz'qahu
رِزْقَهُۥ
அவனுடைய வாழ்வாதாரத்தை
fayaqūlu
فَيَقُولُ
கூறுகிறான்
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
ahānani
أَهَٰنَنِ
என்னை இழிவுபடுத்திவிட்டான்
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௬)
Tafseer
௧௭

كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ ١٧

kallā bal
كَلَّاۖ بَل
அவ்வாறல்ல/மாறாக
lā tuk'rimūna
لَّا تُكْرِمُونَ
நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை
l-yatīma
ٱلْيَتِيمَ
அநாதையை
(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௭)
Tafseer
௧௮

وَلَا تَحٰۤضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ ١٨

walā taḥāḍḍūna
وَلَا تَحَٰٓضُّونَ
இன்னும் தூண்டுவதில்லை
ʿalā ṭaʿāmi
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
l-mis'kīni
ٱلْمِسْكِينِ
ஏழையின்
ஏழைகளுக்கு உணவு (நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை. ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௮)
Tafseer
௧௯

وَتَأْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّاۙ ١٩

watakulūna
وَتَأْكُلُونَ
இன்னும் புசிக்கிறீர்கள்
l-turātha
ٱلتُّرَاثَ
பிறருடைய சொத்தை
aklan lamman
أَكْلًا لَّمًّا
புசித்தல்/சேர்த்து
(பிறருடைய) அனந்தரப் பொருளை(யும் சேர்த்துப்) புசித்து விடுகின்றீர்கள். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௯)
Tafseer
௨௦

وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّاۗ ٢٠

watuḥibbūna
وَتُحِبُّونَ
இன்னும் நேசிக்கிறீர்கள்
l-māla
ٱلْمَالَ
செல்வத்தை
ḥubban
حُبًّا
நேசித்தல்
jamman
جَمًّا
கடுமையாக
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨௦)
Tafseer