Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபஜ்ரி - Word by Word

Al-Fajr

(al-Fajr)

bismillaahirrahmaanirrahiim

وَالْفَجْرِۙ ١

wal-fajri
وَٱلْفَجْرِ
விடியற்காலையின் மீது சத்தியமாக
விடியற்காலையின் மீதும், ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧)
Tafseer

وَلَيَالٍ عَشْرٍۙ ٢

walayālin
وَلَيَالٍ
நாள்களின் மீது சத்தியமாக
ʿashrin
عَشْرٍ
பத்து
பத்து இரவுகளின் மீதும், ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௨)
Tafseer

وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ ٣

wal-shafʿi
وَٱلشَّفْعِ
இரட்டையின் மீது சத்தியமாக
wal-watri
وَٱلْوَتْرِ
ஒற்றையின் மீது சத்தியமாக
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௩)
Tafseer

وَالَّيْلِ اِذَا يَسْرِۚ ٤

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idhā yasri
إِذَا يَسْرِ
அது செல்லும்போது
நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்). ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௪)
Tafseer

هَلْ فِيْ ذٰلِكَ قَسَمٌ لِّذِيْ حِجْرٍۗ ٥

hal fī dhālika
هَلْ فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறதா?
qasamun
قَسَمٌ
சத்தியம்
lidhī ḥij'rin
لِّذِى حِجْرٍ
அறிவுடையவருக்கு
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது. ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௫)
Tafseer

اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۖ ٦

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
kayfa
كَيْفَ
எவ்வாறு
faʿala
فَعَلَ
(வேதனை)செய்தான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
biʿādin
بِعَادٍ
ஆது சமுதாயத்தை
(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௬)
Tafseer

اِرَمَ ذَاتِ الْعِمَادِۖ ٧

irama
إِرَمَ
இரம்
dhāti l-ʿimādi
ذَاتِ ٱلْعِمَادِ
தூண்களுடைய
(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௭)
Tafseer

الَّتِيْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۖ ٨

allatī
ٱلَّتِى
எது
lam yukh'laq
لَمْ يُخْلَقْ
படைக்கவில்லை
mith'luhā
مِثْلُهَا
அதுபோன்று
fī l-bilādi
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை. ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௮)
Tafseer

وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۖ ٩

wathamūda
وَثَمُودَ
இன்னும் ஸமூது சமுதாயத்தை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
jābū
جَابُوا۟
குடைந்தனர்
l-ṣakhra
ٱلصَّخْرَ
பாறையை
bil-wādi
بِٱلْوَادِ
பள்ளத்தாக்கில்
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள். ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௯)
Tafseer
௧௦

وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۖ ١٠

wafir'ʿawna
وَفِرْعَوْنَ
இன்னும் ஃபிர்அவ்ன்
dhī l-awtādi
ذِى ٱلْأَوْتَادِ
ஆணிகளுடைய
இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) ([௮௯] ஸூரத்துல் ஃபஜ்ரி: ௧௦)
Tafseer