குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௯
Qur'an Surah Al-Ghashiyah Verse 9
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ (الغاشية : ٨٨)
- lisaʿyihā
- لِّسَعْيِهَا
- With their effort
- தன் செயலுக்காக
- rāḍiyatun
- رَاضِيَةٌ
- satisfied
- திருப்தியடைந்திருக்கும்
Transliteration:
Lisa'yihaa raadiyah(QS. al-Ghāšiyah:9)
English Sahih International:
With their effort [they are] satisfied (QS. Al-Ghashiyah, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடைந்து, (ஸூரத்துல் காஷியா, வசனம் ௯)
Jan Trust Foundation
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.