Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௭

Qur'an Surah Al-Ghashiyah Verse 7

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِيْ مِنْ جُوْعٍۗ (الغاشية : ٨٨)

lā yus'minu
لَّا يُسْمِنُ
Not it nourishes
கொழுக்க வைக்காது
walā yugh'nī
وَلَا يُغْنِى
and not it avails
இன்னும் போக்காது
min jūʿin
مِن جُوعٍ
against hunger
பசியை

Transliteration:

Laa yusminu wa laa yughnee min joo' (QS. al-Ghāšiyah:7)

English Sahih International:

Which neither nourishes nor avails against hunger. (QS. Al-Ghashiyah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(அது அவர்களுடைய தேகத்தை) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௭)

Jan Trust Foundation

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.