குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௬
Qur'an Surah Al-Ghashiyah Verse 6
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ (الغاشية : ٨٨)
- laysa
- لَّيْسَ
- Is not
- இல்லை
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ṭaʿāmun illā
- طَعَامٌ إِلَّا
- food except
- உணவு/தவிர
- min ḍarīʿin
- مِن ضَرِيعٍ
- from a bitter thorny plant
- விஷச் செடியிலிருந்து
Transliteration:
Laisa lahum ta'aamun illaa min daree'(QS. al-Ghāšiyah:6)
English Sahih International:
For them there will be no food except from a poisonous, thorny plant (QS. Al-Ghashiyah, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௬)
Jan Trust Foundation
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றுக்கு (- அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.