Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௫

Qur'an Surah Al-Ghashiyah Verse 5

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ ۗ (الغاشية : ٨٨)

tus'qā
تُسْقَىٰ
They will be given to drink
புகட்டப்படும்
min
مِنْ
from
இருந்து
ʿaynin
عَيْنٍ
a spring
ஊற்று
āniyatin
ءَانِيَةٍ
boiling
கொதிக்கக்கூடிய

Transliteration:

Tusqaa min 'aynin aaniyah (QS. al-Ghāšiyah:5)

English Sahih International:

They will be given drink from a boiling spring. (QS. Al-Ghashiyah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(அவர்களுக்குத் தாகித்தால்) கொதிக்கும் ஓர் ஊற்று நீர் புகட்டப்படும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௫)

Jan Trust Foundation

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.