Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௪

Qur'an Surah Al-Ghashiyah Verse 4

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ (الغاشية : ٨٨)

taṣlā
تَصْلَىٰ
They will burn
பற்றி எரியும்
nāran
نَارًا
(in) a Fire
நெருப்பில்
ḥāmiyatan
حَامِيَةً
intensely hot
கடுமையாக எரியக்கூடிய

Transliteration:

Taslaa naaran haamiyah (QS. al-Ghāšiyah:4)

English Sahih International:

They will [eter to] burn in an intensely hot Fire. (QS. Al-Ghashiyah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவைகள் செல்லும். (ஸூரத்துல் காஷியா, வசனம் ௪)

Jan Trust Foundation

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.