குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௩
Qur'an Surah Al-Ghashiyah Verse 3
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ (الغاشية : ٨٨)
- ʿāmilatun
- عَامِلَةٌ
- Laboring
- அனுபவிக்கும்
- nāṣibatun
- نَّاصِبَةٌ
- exhausted
- களைப்படையும்
Transliteration:
'Aamilatun naasibah(QS. al-Ghāšiyah:3)
English Sahih International:
Working [hard] and exhausted. (QS. Al-Ghashiyah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவைகள் (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௩)
Jan Trust Foundation
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)