குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨௬
Qur'an Surah Al-Ghashiyah Verse 26
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ ࣖ (الغاشية : ٨٨)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- inna ʿalaynā
- إِنَّ عَلَيْنَا
- indeed upon Us
- நிச்சயமாக நம்மீதே
- ḥisābahum
- حِسَابَهُم
- (is) their account
- அவர்களை விசாரிப்பது
Transliteration:
Summa inna 'alainaa hisaabahum(QS. al-Ghāšiyah:26)
English Sahih International:
Then indeed, upon Us is their account. (QS. Al-Ghashiyah, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨௬)
Jan Trust Foundation
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)