குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨௫
Qur'an Surah Al-Ghashiyah Verse 25
ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اِلَيْنَآ اِيَابَهُمْ (الغاشية : ٨٨)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- ilaynā
- إِلَيْنَآ
- to Us
- நம் பக்கம்தான்
- iyābahum
- إِيَابَهُمْ
- (will be) their return
- அவர்களின் திரும்புதல்
Transliteration:
Innaa ilainaaa iyaabahum(QS. al-Ghāšiyah:25)
English Sahih International:
Indeed, to Us is their return. (QS. Al-Ghashiyah, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம் வர வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.