Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨௩

Qur'an Surah Al-Ghashiyah Verse 23

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ (الغاشية : ٨٨)

illā
إِلَّا
But
எனினும்
man
مَن
whoever
யார்
tawallā
تَوَلَّىٰ
turns away
விலகினாரோ
wakafara
وَكَفَرَ
and disbelieves
இன்னும் நிராகரித்தாரோ

Transliteration:

Illaa man tawallaa wa kafar (QS. al-Ghāšiyah:23)

English Sahih International:

However, he who turns away and disbelieves (QS. Al-Ghashiyah, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கின்றார்களோ, (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨௩)

Jan Trust Foundation

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,