Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஷியா வசனம் ௨௨

Qur'an Surah Al-Ghashiyah Verse 22

ஸூரத்துல் காஷியா [௮௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍۙ (الغاشية : ٨٨)

lasta
لَّسْتَ
You are not
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்களை
bimuṣayṭirin
بِمُصَيْطِرٍ
a controller
நிர்ப்பந்திப்பவராக

Transliteration:

Lasta 'alaihim bimusaitir (QS. al-Ghāšiyah:22)

English Sahih International:

You are not over them a controller. (QS. Al-Ghashiyah, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல. (ஸூரத்துல் காஷியா, வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.